உறவினரின் மொத்த சொத்தையும் சுருட்டிய விக்னேஷ் சிவன் குடும்பம் - சிக்கலில் நயன்தாரா..!
இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை சொத்தை அபகரித்துவிட்டதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நயன்தாரா டாப் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்பொழுது திரையுலகில் உச்சத்தில் உள்ளார்.
இவர் முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்தார், பின்னர் சிம்புவை காலிது வந்தார். தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளார்.
புகார்
இந்நிலையில், விக்னேஷ் சிவனின் தந்தையான சிவக்கொழுந்து சொத்தை அபகரித்துவிட்டதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்தப் புகார் மனுவில், "விக்னேஷ் சிவனின் தந்தை எங்களுக்கே தெரியாமல் சொத்துக்களை அபகரித்துவிட்டார்.
எனவே அவரது தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது, மேலும், இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுல இட்லி மாவு இல்லையா? அப்போ சுரைக்காய் வைத்து இட்லி சுடுங்க.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க Manithan

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
