திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு
party
dmk
vck
By Jon
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் எவை என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகளுக்கு கடந்த சில நாட்களாக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை என அறிவிக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் எவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தொகுதிகள் பின்வருமாறு
காட்டுமன்னார்கோயில்,செய்யூர்,அரகொணம்,நகபட்ணம்,வானூர்,திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan