வெயிலின் தாக்கம்! அதிரடியாக உயரும் காய்கறிகளின் விலை
Tamil nadu
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
By Karthick
கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
காய்கறி
கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே காய்கறிகளின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் கண்டு வருகின்றன. கடந்த சில காலமாக கடுமையாக வெங்காயம் - தக்காளி உயர்ந்த நிலையில், தற்போது அவை பெரிய மாற்றங்கள் இன்றியும் உள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலையை காணலாம். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், வியாபாரம் குறைந்துள்ள நிலையில், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
- தக்காளி - 1 கிலோ ரூ.20
- வெங்காயம் - 1 கிலோ ரூ.20
- சின்ன வெங்காயம் - 1 கிலோ ரூ.50
- உருளைக்கிழங்கு - 1 கிலோ ரூ.35
- முருங்கைக்காய் - 1 கிலோ ரூ.15
- வெண்டைக்காய் - 1 கிலோ ரூ.30
- கத்திரிக்காய் - 1 கிலோ ரூ.20
- முள்ளங்கி - 1 கிலோ ரூ.30
- பீட்ரூட் - 1 கிலோ ரூ.25
- பீன்ஸ் - 1 கிலோ ரூ.140
- கேரட்- 1 கிலோ ரூ.50
- அவரைக்காய் 1 கிலோ ரூ.40
-
பாகற்காய் - 1 கிலோ ரூ.35