பணத்தை மறந்தும் கூட இந்த இடங்களில் வைக்காதீங்க - பெரிய பிரச்சனையாகுமாம்..
எந்தெந்த இடங்களில் பணத்தை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை தெரிந்துக் கொள்வோம்.
வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி எந்தெந்த இடங்களில் பணத்தை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதனை இருண்ட இடத்தில் வைக்கக்கூடாது.
அவ்வாறு இருண்ட இடத்தில் வைத்தால், அது வீட்டில் பணத் தட்டுப்பாடு மற்றும் பணப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதேபோல், காற்று செல்லாத இடத்திலும் வைக்கக்கூடாது. ஏனெனில் அது பணப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் பணத்தினை வைக்க வேண்டும்.
இறந்த பிறகு ஏன் உடலை தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் ரகசியங்கள் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
நிதி நெருக்கடி
இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டின் நிதிநிலை மேம்படும். பணத்தை கழிப்பறை அல்லது குளியலறையில் வைத்திருக்க கூடாது. அது வாஸ்து தோஷங்களை ஏற்படுத்தும். இதன் விளைவாக, நிதி நெருக்கடி மற்றும் பணப் பற்றாக்குறை போன்றவையும் ஏற்படும். தெற்கு திசையில் பணத்தை வைப்பதும் தவறு.
இது தவிர இந்த திசையில் பணத்தை வைத்திருப்பது நிதி நெருக்கடி மற்றும் வறுமையைக் கொண்டு வரும். இது தவிர இந்த திசையில் பணத்தை வைத்திருப்பது நிதி நெருக்கடி மற்றும் வறுமையைக் கொண்டு வரும்.
வீட்டில் பணத்தை வைப்பதற்கு வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகள் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த திசைகள் நேர்மறை ஆற்றல் நிறைந்தவை. அதோடு வீட்டில் செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.