2025ல் திறக்கும் அதிர்ஷ்ட கதவு - செல்வத்தில் நனையப்போகும் அந்த 4 ராசிகள் எதெல்லாம் தெரியுமா?
செவ்வாய்ப் பெயர்ச்சியில் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
செவ்வாய்ப் பெயர்ச்சி
2025-ம் ஆண்டில் செவ்வாய் கிரகம் முழு பலத்திற்கு வரப்போகிறது. ஒன்பது கிரகங்களுள் செவ்வாய் கிரகம் மிகவும் சாதகமான கிரகமாக கருதப்படுகிறது.
செவ்வாய் பலம், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனால் எந்த ராசிகளுக்கு நல்லது என தெரிந்துக்கொள்வோம்.
சிம்மம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பழைய கடனை அடைக்கலாம். பல புதிய வாய்ப்புகளும் வெற்றிகளும் காத்திருக்கின்றன.
கடகம் புதிய சொத்து வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும். பழைய நண்பரை சந்திக்கலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் தொழிலில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். உடல்நிலையில் சற்று பாதிப்பு ஏற்படலாம்.
மீனம் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் நன்றாக இருக்கும். இதனால் பொருளாதாரம் மேம்படும்.