அடடே..வரலட்சுமியா இது? குட்டி கவுனில் ரசிகர்களை கவர என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!
நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
வரலட்சுமி சரத்குமார்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான "போடா போடி" படத்தின் மூலன் திரை உலகில் தோன்றியவர்தான் வரலட்சுமி சரத்குமார். தாரை தப்பட்டை, மாரி 2, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார் போன்ற படங்களில் இவரது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளிகளில் நடித்து கலக்கி வருகிறார் வரலட்சுமி. தற்போது இவரது கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி், கலர்ஸ், யஷோதா என அதிகமான படங்கள் உள்ளன.
திருமணம்
37 வயதான இவர் இன்னமும் தன்னுடைய திருமணம் குறித்து யோசிக்காமல் உள்ளார் வரலட்சுமி. பிரபல தமிழ் நடிகருடன் இவருக்கு காதல் ஏற்பட்டு பின்பு அது பிரேக் அப் ஆனதாகவும் அதனால்தான் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
உடல் எடை அதிகரித்துள்ளதாக கேலி பேச்சு எழுந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது வெறித்தனமாக வொர்கவுட்ஸ்களை செய்து ஸ்லிம்மாகவும், சிக்கென்றும் மாறி இருக்கிறார் வரலட்சுமி.
வெறித்தனமாக வொர்கவுட்ஸ்
அவர் வெளியிட்ட வொர்கவுட்ஸ் வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் காட்டு தீபோல் வைரலாகி வருகிறது.
தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸை அள்ளுகிறது.