ஹீரோ, டைரக்டருக்கு அட்ஜெஸ் பண்ணாதான் படவாய்ப்பு - வரலட்சுமி பகீர்

Varalaxmi Sarathkumar Tamil Cinema
By Sumathi Feb 16, 2023 03:30 PM GMT
Report

திரையுலக அனுபவம் குறித்து நடிகை வரலட்சுமி பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான "போடா போடி" படத்தின் மூலன் திரை உலகில் தோன்றியவர்தான் வரலட்சுமி சரத்குமார். தாரை தப்பட்டை, மாரி 2, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார் போன்ற படங்களில் இவரது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

ஹீரோ, டைரக்டருக்கு அட்ஜெஸ் பண்ணாதான் படவாய்ப்பு - வரலட்சுமி பகீர் | Varalaxmi Faced Sexual Harassment In Cinema

அதனைத்தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளிகளில் நடித்து கலக்கி வருகிறார் வரலட்சுமி. தற்போது இவரது கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி், கலர்ஸ், யஷோதா என அதிகமான படங்கள் உள்ளன.

பகீர் தகவல்

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், " சினிமா துறையில் பட வாய்ப்பு வேண்டும் என்றால் டைரக்டர், ஹீரோ, தயாரிப்பாளர் போன்றவர்களுடன் படுக்க வேண்டும் என்று சொல்வார்கள். எனக்கு அவர்களுடன் படுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு எனக்கு வேண்டாம்.

ஹீரோ, டைரக்டருக்கு அட்ஜெஸ் பண்ணாதான் படவாய்ப்பு - வரலட்சுமி பகீர் | Varalaxmi Faced Sexual Harassment In Cinema

நான் இரவு தூங்கும் போது நிம்மதியாக இருக்கும் வேண்டும். என்னுடைய முயற்சியால் மட்டும் தான் முன்னேற வேண்டும்” என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.