எந்த சந்தேகமும் இல்லை; அவர்தான் ஜோவிகாவின் தந்தை - கொந்தளித்த வனிதா விஜயகுமார்
ஜோவிகாவின் தந்தை குறித்த வதந்தி பேச்சுக்கு வனிதா விஜயகுமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜோவிகா விஜயகுமார்
பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. இவர் பிக்பாஸ் சீசன் 7னில் இடம்பெற்றுள்ளார். அதில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன் என அவர் தெரிவித்த தகவல் தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும், ஜோவிகா தனது தாத்தா விஜயகுமார் பெயரை தனக்கு பின்னால் பயன்படுத்துகிறார். பலரும் இது தொடர்பாகவும், ஜோவிகாவின் தந்தை குறித்தும் நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பிவருகின்றனர்.
சர்ச்சைக்கு பதிலடி
இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள வனிதா விஜயகுமார், “கரீனா கபூர், ஆமிர் கான், சல்மான் கான்” இவர்கள் பயன்படுத்தும்போது நாங்கள் பயன்படுத்தக் கூடாதா? ஜோவிகாவின் தந்தை ஆகாஷ்தான்.

நாங்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டோம். சிலர் சந்தர்ப சூழ்நிலையால் குடும்ப பெயரை பயன்படுத்துகின்றனர்.
ஜோவிகாவின் தந்தை ஆகாஷ் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; ஆகாஷ் பெயரைதான் ஜோவிகா இனிஷியலாக போடுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan