4வது காதல்; சீக்கிரமே கல்யாணம்? அதிரடி கிளப்பும் வனிதா!
நான்காவது காதல் குறித்து வனிதா அளித்துள்ள பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு 3 திருமணமாகி, மூன்றும் சுமூகமால கைக்கூட வில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வனிதா விஜயகுமார் திருப்பதிக்கு சென்று இருக்கிறார்.
4வது காதல்
ஏழுமலையான் சாமியை தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழில் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்கள் வரிசையாக திரைக்கு வர இருக்கிறது. தற்போது நான் தெலுங்கில் நடித்த மல்லி பெல்லி படம் திரைக்கு நடித்த இருக்கிறது.
திரையில் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மேலும், ஆண்டவன் அருளால் எனக்கு திரும்பவும் யார் மீது வேண்டும் என்றாலும் காதல் ஏற்படலாம். அப்படி நடந்தால் என் வாழ்க்கையில் ஏற்படலாம். முடிவை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
