போட்டோ எடுக்கும் போது அங்க Zoom பண்றாங்க - கடுப்பான வாணி போஜன்

By Karthick Apr 25, 2024 11:01 AM GMT
Report

வாணி போஜன்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தெலுங்கில், 2019-ஆம் ஆண்டு மீக்கு மாத்திரமே செப்தா படத்தின் மூலம் படங்களில் அறிமுகமாகினார்.

vani-bhojan-interview-zoom-photo-uncomfortable

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வாணி போஜன், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக மாறினார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தெலுங்கில், 2019-ஆம் ஆண்டு மீக்கு மாத்திரமே செப்தா படத்தின் மூலம் படங்களில் அறிமுகமாகினார்.

vani-bhojan-interview-zoom-photo-uncomfortable

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வாணி போஜன், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக மாறினார். அண்மையில் தான் இவர், ட்ரிப்பிள்ஸ் செங்களம், தமிழ் ராக்கர்ஸ் என வெப்சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கி விட்டார்.

vani-bhojan-interview-zoom-photo-uncomfortable

செங்களம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் போன்ற படங்களிலும், சட்னி சாம்பார் என்ற வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார் வாணி போஜன்.

VTV படத்தில் வந்த சான்ஸ் - அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணுமா..? வாணி போஜன் வேதனை

VTV படத்தில் வந்த சான்ஸ் - அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணுமா..? வாணி போஜன் வேதனை

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். வாணி போஜன் அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது.

vani-bhojan-interview-zoom-photo-uncomfortable

அப்பேட்டியில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, நான் ஆடையை அட்ஜஸ்ட் செய்தால் உடனே கேமராவை வைத்து ஜூம் செய்து படம் எடுக்கிறார்கள். அப்படி எடுக்கும் அவர்களுக்கு தான் uncomfortable எனக்கு இல்லை என்றும் அப்பேட்டியில் வாணி போஜன் தெரிவித்துள்ளார்.