போட்டோ எடுக்கும் போது அங்க Zoom பண்றாங்க - கடுப்பான வாணி போஜன்
வாணி போஜன்
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தெலுங்கில், 2019-ஆம் ஆண்டு மீக்கு மாத்திரமே செப்தா படத்தின் மூலம் படங்களில் அறிமுகமாகினார்.

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வாணி போஜன், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக மாறினார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தெலுங்கில், 2019-ஆம் ஆண்டு மீக்கு மாத்திரமே செப்தா படத்தின் மூலம் படங்களில் அறிமுகமாகினார்.

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வாணி போஜன், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக மாறினார். அண்மையில் தான் இவர், ட்ரிப்பிள்ஸ் செங்களம், தமிழ் ராக்கர்ஸ் என வெப்சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கி விட்டார்.

செங்களம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் போன்ற படங்களிலும், சட்னி சாம்பார் என்ற வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார் வாணி போஜன்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். வாணி போஜன் அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது.

அப்பேட்டியில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, நான் ஆடையை அட்ஜஸ்ட் செய்தால் உடனே கேமராவை வைத்து ஜூம் செய்து படம் எடுக்கிறார்கள்.
அப்படி எடுக்கும் அவர்களுக்கு தான் uncomfortable எனக்கு இல்லை என்றும் அப்பேட்டியில் வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan