உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சுகிறாள் மனைவி? வைரமுத்துவின் வைரல் வீடியோ

Vairamuthu
By Sumathi Apr 26, 2023 07:21 AM GMT
Report

 கவிஞர் வைரமுத்து பகிர்ந்த பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

வைரமுத்து

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் வைரமுத்து. தன் மனதில் பட்ட கருத்துகளையும், கவிதைகளையும், தன் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளையும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சுகிறாள் மனைவி? வைரமுத்துவின் வைரல் வீடியோ | Vairamuthu Viral Tweet About Movie

அதன் வரிசையில், சமீபத்தில் ‘வணங்கான்’ படத்தில் அவர் எழுதியுள்ள ஐந்து பாடல்கள் குறித்தும், பாலாவின் கதை திறன் குறித்தும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சுகிறாள் மனைவி “வெட்கம் விடைகேட்குதே” என்கிறாள்

வைரல் பதிவு 

“கொச்சையான சொற்கள் கொஞ்சம் செவிகேட்குதே” என்கிறாள் பாடல் பதிவைப் பாருங்கள் இயக்கம் ராஜசேகர் இசை ஜோகன் படம் 13ஆவது அட்சக்கோடு என்ற வரிகளை எழுதி, பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.