மேக்கப் ரூமில் நடிகையுடன் இருந்த கமல் - கெஞ்சிய முதல் மனைவி வாணி
கமல்ஹாசனுக்கு எவ்வளவு சிறப்புக்கள் உள்ளதோ, அது போன்று அவர் சர்ச்சைக்கும் பேர் போனவர்.
கமல்
தமிழ் சினிமாவை தாண்டி, பல மொழி படங்களில் தன்னுடைய தாக்கத்தை வெளிப்படுத்தியவர் கமல் ஹாசன். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டி, வெளியான மலையாளப்படம் "மஞ்சு மெல் பாய்ஸ்". சிறந்த நடிகர், கதாசிரியர், தொழில்நுட்ப கலைஞர், பாடகர், இயக்குனர் என சினிமாவின் அனைத்து பாகங்களிலும் தனது சிறந்த உழைப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார் கமல்ஹாசன்.

இவ்வாறு, பல சிறப்புகளை பெற்ற அவருக்கு சர்ச்சைகளும் புதிதல்ல. பல்வேறு காதல் கதைகள், திருமணங்கள் என தொடர்ந்து சர்ச்சையும் கமலை விட்டுவைக்கவில்லை. அப்படி ஒரு செய்தி தான் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கமல் ஹாசன் 1978ல் வாணி கணபதியையும், 1988ஆம் ஆண்டில் நடிகை சரிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
மேக்அப் ரூமில்
வாணி கணபதியை விவாகரத்து செய்வதற்கு முன்பே, சரிகாவுடன் கமலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வாணி கணபதி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த விவகாரத்தை கமலின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான சந்தான பாரதியிடம் வாணி கூறியுள்ளார்.

அதன் பின்னர் தான் கமலை சந்தித்து, விஷயம் குறித்து பேச சென்ற போது, கமலின் மேக்அப் ரூமில் சரிகாவும் இருந்துள்ளார். இதனால் சந்தான பாரதியே அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை சந்தபாரதியே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil