13 வருஷ காதல் முறிவு.. கமல் கிட்ட இருந்து பொண்ண காப்பாத்தணும்..! போட்டுடைந்த கௌதமி..!
நடிகர் கமல் - நடிகை கௌதமி காதல் கதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
கமல் கௌதமி
உச்ச நட்சத்திரம் என்ற போதிலும் நடிகர் கமல் அடிக்கடி நடிகைகளுடன் கிசுகிசுபடுவார். அதில் பலதும் உண்மையானதாகவேவும் இருந்துள்ளது.

2 திருமண செய்த கமல், அதற்கு முன்பாக நடிகை ஸ்ரீவித்யாவுடன் காதல் இருந்த கதையும் தெரிந்ததே. அதே போல, தான் ,மனைவி சரிக்கவை 2004-ஆம் ஆண்டு பிரிந்த பிறகு, 2005-ஆம் ஆண்டில் இருந்து நடிகை கெளதமியுடன் உறவில் இருக்க துவங்கினார்.
திருமண செய்யவில்லை என்றாலும், இருவரும் ஒன்றாக வாழ துவங்கினார். கமல் தயாரிக்கும் படங்களில் காஸ்டியும் டிசைனராகவும் பணிபுரிந்தார் கெளதமி. 13 ஆண்டுகளாக நீடித்த இவர்களது பந்தம், கடந்த 2016-ஆம் முற்றுப்பெற்றது.
பொண்ண காப்பாத்தணும்...
இது குறித்து பேசிய நடிகை கெளதமி, ராஜ்கமல் தயாரிப்பில் பணிபுரிந்த நிலையில், தனக்கு நிறைய பண பாக்கி இருப்பதாக குறிப்பிட்டு, இதுக்கு மேலும் வேண்டாம் என்று தான் முடிவெடுத்த வெளிவந்ததாக கூறினார்.

மேலும், தனக்கு ஒரு மகள் இருக்கும் காரணத்தால்,அவரையும் காப்பாற்றும் கடமை தனக்கு இருப்பதால், அதனை மனதில் கொண்டும் தான் இனியும் தொடரவேண்டாம் என்ற முடிவை எடுத்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan