உ.பி. காவல் நிலையத்தில் சீருடையில் பாம்பு போல் நடனமாடிய காவலர்கள் - வைரல் வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini Aug 18, 2022 09:51 AM GMT
Report

உத்திரபிரதேசத்தில் காவல் நிலையத்தில் சீருடையில் காவலர்கள் பாம்பு போல் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பு போல் நடனமாடிய காவலர்கள்

அந்த வீடியோவில், கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் இந்திய சுதந்திர தின விழா மக்களால் கொண்டாடப்பட்டது. அன்று 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது உ.பி. புரான்பூர் காவல் நிலையத்தில் சீருடையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பாம்பு போல் நடனமாடியுள்ளனர். இதை அங்கிருந்த மற்ற காவலர்கள் கைத்தட்டி, ஆரவாரம் செய்து மகிழ்ந்துள்ளனர்.

இது குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ - 

police dance - viral video