டாக்டரை பார்த்ததும் சைட் அடித்த குழந்தை... - வைரலாகும் க்யூட் வீடியோ
Viral Video
By Nandhini
டாக்டரை பார்த்ததும் சைட் அடித்த குழந்தை வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சைட் அடித்த குழந்தை
அந்த வீடியோவில் பெண் டாக்டர் ஒருவர் குழந்தையை பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்த குழந்தையோ டாக்டர் பார்த்த முதல் கணமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்தவர்கள் குழந்தையின் இந்த வேடிக்கையான விஷயத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர். அந்த குழந்தையோ டாக்டரை பார்த்தபடியே அவர் கையில் தன் தலையை வைத்து சாய்த்துக் கொண்டது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு இதுவரை 25 ஆயிரத்தை தாண்டி லைக்குகள் பறந்து கொண்டிருக்கின்றன.
Love at first sight! ❤️??pic.twitter.com/bcuy8emu80
— Figen (@TheFigen) August 11, 2022