மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு; பரபரப்பில் அரசியல் வட்டாரம் - உற்றுநோக்கும் திமுக

Udhayanidhi Stalin Sivagangai
By Sumathi Sep 10, 2024 03:30 PM GMT
Report

விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மது ஒழிப்பு மாநாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இதற்கு அதிமுகவும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

udhayanidhi

திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் இச்செயல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

செப் 23-ல் பிரம்மாண்ட மாநாடு.. கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

செப் 23-ல் பிரம்மாண்ட மாநாடு.. கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

உதயநிதி பதில்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு; பரபரப்பில் அரசியல் வட்டாரம் - உற்றுநோக்கும் திமுக | Udhayanidhis Response Admks Invitation Conference

ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்." எனத் தெரிவித்துள்ளார்.