தோனி...உசைன் போல்ட் போன்றவர் மு.க.ஸ்டாலின் - சட்டப்பேரவையில் உதயநிதி புகழாரம்

Udhayanidhi Stalin M K Stalin Government of Tamil Nadu Tamil Nadu Legislative Assembly
By Karthick Jun 27, 2024 11:13 AM GMT
Report

நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேசினார்.

தோனி போல..  

அப்போது, விளையாட்டு துறை என்றால் ஒருசிலரின் பெயர்கள் தான் வரலாறில் நிலைத்து நிற்கிறது. ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட், கிரிக்கெட்டில் தோனி. இவர்க்ளின் சாதனையை இவர்களே முறிப்பார்கள்.

Udhayanidhi stalin and MK stalin

அப்படி தான் அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். சந்திக்கும் ஒவ்வொரு தேர்தலை விட, முந்தைய தேர்தலை விட வெற்றியை பெறுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 40'க்கு 40 பதக்கங்களையும் வென்று சாம்பியனாக திமுக உள்ளது. நாட்டில் முதல் மாநிலமும் தமிழகம் தான்.

குழந்தைக்கு பெயர் - ரோலக்ஸ் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அதிர்ந்த தொண்டர்கள்

குழந்தைக்கு பெயர் - ரோலக்ஸ் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அதிர்ந்த தொண்டர்கள்

தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையமும் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறிவருகிறது.

Udhayanidhi stalin in assembly

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திம் பணிகள் இந்தாண்டே துவங்கும்.இவ்வாறு உதயநிதி பேசினார்.