ஓரினச் சேர்க்கையால் காதலர்களாக மாறிய இரட்டை சகோதரிகள் - அதிர்ச்சி சம்பவம்

England
By Sumathi Apr 26, 2023 05:36 AM GMT
Report

இரட்டைச் சகோதரிகள் காதலர்களாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டைச் சகோதரிகள்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் இரட்டைச் சகோதரிகள் லிண்ட்சே மற்றும் லூசி ஸ்காட் என்ற 23 வயது சகோதரிகள். இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாகவே இருந்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கையால் காதலர்களாக மாறிய இரட்டை சகோதரிகள் - அதிர்ச்சி சம்பவம் | Twin Sisters Became Lovers In England

18 வயதில், லூயிஸ் ஸ்காட் மேல் படிப்புக்காக லிவர்பூல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அப்போது லிண்ட்சே வீட்டிலேயே இருந்தார். அதன்பின் இருவரும் சேர்ந்தே வாழ்கின்றனர்.

காதலர்கள்

இருவரும் ஒரே மாதிரியான ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். ஒரே மாதிரியான உணவை தான் சப்பிடுகின்றனர். தற்போது பிரிய முடியாமல் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறிவிட்டனர்.

ஓரினச் சேர்க்கையால் காதலர்களாக மாறிய இரட்டை சகோதரிகள் - அதிர்ச்சி சம்பவம் | Twin Sisters Became Lovers In England

ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், 24 மணி நேரம் கூட தங்களால் பிரிந்து இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.