ஆளுநர் தேநீர் விருந்து; தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காது - விஜய் அறிவிப்பு
ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேநீர் விருந்து
நாடு முழுவதும் குடியரசு தினம் (ஜனவரி 26) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அறிவிப்பு
முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
முற்றுகிறது முறுகல் : கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா IBC Tamil
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு IBC Tamil