ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமிக்கு வாழ்த்துக் கூறிய விஜய் - இதை கவனிச்சிங்களா!

Vijay Festival Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Oct 11, 2024 03:43 AM GMT
Report

 ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, இந்த நன்னாளில் எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட தவெக தலைவர் விஜய்வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 ஆயுத பூஜை

கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் பெருகவும் நவராத்திரி பண்டிகையின் 9-ம் நாளில் ஆயுத பூஜையும், 10-ம் நாளில் விஜயதசமியும் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

tvk vijay

இதையொட்டி தவெக தலைவர் விஜய் தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமிக்கு வாழ்த்துக் தெரிவித்துள்ளார்.

அதிகாலையே விழா நடக்கும் இடத்தில் விஜய் - அவ்வளவு அவசரம் ஏன்?

அதிகாலையே விழா நடக்கும் இடத்தில் விஜய் - அவ்வளவு அவசரம் ஏன்?

இது குறித்து அவர் வெள்ளியிட்டுள்ள 'எக்ஸ்' தளத்தில் விஜய் பதிவில் தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும்,

 தவெக விஜய்

அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய (முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 

 முன்னதாக இந்துக்கள் பண்டிகைக்கு தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் வாழ்த்து கூறாமல் இருந்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போழுது வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.