அதிகாலையே விழா நடக்கும் இடத்தில் விஜய் - அவ்வளவு அவசரம் ஏன்?

Vijay Chennai Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Jun 28, 2024 03:03 AM GMT
Report

 விழா நடைபெறும் இடத்திற்கு விஜய் அதிகாலையே சென்றடைந்தார்.

விஜய் 

தவெக தலைவர் விஜய் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருதுகள் இன்று விருது வழங்குகிறார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

tvk leader vijay

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் பத்து நிமிடங்கள் பேசுவார்.

சினிமால இருந்து விலகுறியா? விஜய் சொன்ன அந்த வார்த்தை - சஞ்சீவ் பகிர்ந்த ரகசியம்!

சினிமால இருந்து விலகுறியா? விஜய் சொன்ன அந்த வார்த்தை - சஞ்சீவ் பகிர்ந்த ரகசியம்!

விருது விழா

அதன்பின் மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனையொட்டி விஜய். 6.30 மணிக்கே நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வந்தார். அவர் அதிகாலையே சென்றதற்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகாலையே விழா நடக்கும் இடத்தில் விஜய் - அவ்வளவு அவசரம் ஏன்? | Tvk Leader Vijay Reach Early In The Event Chennai

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் அரங்கிற்கு முன்பாகவே சென்றுள்ளாராம். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 94.56 சதவீத மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.