25 வயது பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!
நடிகர் பவன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
நடிகர் பவன்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகர் பவன் (25). தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

பவனின் உடல் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படும், அங்கு அவரது குடும்பத்தினரால் இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது.
பெரும் அதிர்ச்சி
மாண்டியா எம்எல்ஏ எச்.டி.மஞ்சு, முன்னாள் எம்எல்ஏ கே.பி.சந்திரசேகரா, முன்னாள் அமைச்சர் கே.சி.நாராயண கவுடா, முன்னாள் எம்எல்ஏ பி.பிரகாஷ், டிஏபிசிஎம்எஸ் தலைவர் பி.எல்.தேவராஜு,
காங்கிரஸ் தலைவர் புக்கனகெரே விஜய ராமகவுடா உள்ளிட்ட பலர் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
இராணுவத்தினருக்கு ஓட்டுநர் பயிற்சி : எதிர்த்து நள்ளிரவு முதல் தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம் IBC Tamil