டிரம்புக்கு சொந்தமான 34 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: என்ன காரணம்

city new atlantic jersey
By Jon Feb 18, 2021 04:20 PM GMT
Report

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கட்டிய 34 மாடி கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் 614 கொண்ட கிளப்பாக இதை கட்டியுள்ளார். சுமார் 60,000 சதுர அடி பரப்பில் சீட்டாட்டங்கள் நடைபெறும் சொகுசு விடுதியாகவும் கிளப்பாகவும் இருந்தது.

இதனை வாங்கிய நபர் இந்த இடத்தில் வேறு கட்டிடம் கட்டுவதற்காக இதனை வெடிகுண்டு வைத்து தகர்த்தியுள்ளார்.