விஜய் கட்டிய கோவிலுக்கு சென்ற த்ரிஷா; வைரலாகும் ஃபோட்டோ - ரசிகர்கள் ஆர்வம்!
சாய் பாபா கோயிலுக்கு த்ரிஷா சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல இதர மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
வைரல் ஃபோட்டோ
தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இதனால் அவ்வபோது கிசுகிசுக்களில் சிக்குவார். ஹிந்தியிலும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில், த்ரிஷா சமீபத்தில் சாய் பாபா கோயிலுக்கு சென்றுள்ளார்.
அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், விஜய் தனது தாய்க்காக சென்னையில் ஒரு சாய் பாபா கோயிலை கட்டியுள்ளார். அதற்கு தான் த்ரிஷா சென்றுள்ளாரா என கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
