பிரபல தெலுங்கு நடிகரின் கரம்பிடிக்கும் த்ரிஷா - குவியும் வாழ்த்துகள்!

Trisha Prabhas
By Sumathi Aug 06, 2024 02:30 PM GMT
Report

4வது முறையாக பிரபாஸ் உடன் த்ரிஷா நடிக்கவுள்ளார்.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

actress trisha

அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அர்ஜூன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விரைவில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

த்ரிஷா விஜய்க்காக உயிரையே கொடுப்பாங்க - போட்டுடைத்த சுசித்ரா!

த்ரிஷா விஜய்க்காக உயிரையே கொடுப்பாங்க - போட்டுடைத்த சுசித்ரா!

மூவி அப்டேட்

இதில், ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இன்னொரு நாயகியாக நடிக்க த்ரிஷா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

trisha - prabhas

ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரபாஸின் இந்த 25வது படம் உருவாகவுள்ளது. பிரபாஸ், த்ரிஷா முன்னதாக வர்ஷம், புஜ்ஜி காடு, பௌர்ணமி என மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.