13 மாநிலங்களை கடந்து செல்லும் ஒரே ரயில் - எந்த வழியாக தெரியுமா?

Indian Railways
By Sumathi Jun 13, 2024 12:46 PM GMT
Report

ஒரு ரயிலின் பாதை 13 மாநிலங்களை கடந்து செல்கிறது.

நவ்யுக் எக்ஸ்பிரஸ்

இந்தியாவில் 28 மாநிலங்களையும் இணைக்கும் வகையில் பெரியளவிலான ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதி மாநிலங்களை கடந்து செல்லும் ரயில் ஒன்று இயங்கி வருகிறது.

navyug express

கர்நாடகா, மங்களூரில் இருந்து ஜம்மு தாவி வரை இந்த ரயில் செல்கிறது. மங்களூரில் இருந்து புறப்பட்டு கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் வழியாக ஜம்மு மற்றும் காஷ்மீரை சென்றடைகிறது.

இதுவரை பார்த்ததில்லை; ரயில் போக்குவரத்து இல்லாத பிரபல நாடுகள் - எதெல்லாம் தெரியுமா?

இதுவரை பார்த்ததில்லை; ரயில் போக்குவரத்து இல்லாத பிரபல நாடுகள் - எதெல்லாம் தெரியுமா?

4 நாட்கள் பயணம்

தொடர்ந்து 4 நாட்கள் பயணிக்கும் இந்த ரயில் மொத்தமாக 13 மாநிலங்களை கடக்க 68 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகிறது. 12 மாநிலங்களில் மட்டும் நிற்கிறது.

13 மாநிலங்களை கடந்து செல்லும் ஒரே ரயில் - எந்த வழியாக தெரியுமா? | Train Travells By 13 States In One Trip Details

இதில் ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டும் நிற்காமல் செல்கிறது. நீண்ட தூரத்திற்கு பயணம் செய்யும் ரயிலில் இந்த நவ்யுக் எக்ஸ்பிரஸ் ரயில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.