2 மாதம் கூட நீடிக்காத முதல் திருமணம் - பிரிய இப்படி ஒரு காரணமா..? 51 வயதில் டாப் ஸ்டாருக்கு 2-வது திருமணம்..!
நடிகர் டாப் ஸ்டார் பிரஷாந்த் விஜய்யின் "கோட்" படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.
டாப் ஸ்டார் பிரசாந்த்
சாக்லேட் பாய்யாக அறிமுகமான பிரஷாந்த், சில படங்களையே முன்னணி நாயகனாக முன்னேறினர். பெரிய ரசிகர் பட்டாளம், பெரும் வெற்றி படங்கள் என சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் சட்டென திரையில் இருந்து காணலாம் போனார்.

ஆனால், அவவ்போது ஓரிரு படங்கள் வெளிவந்து கொண்டே தான் இருந்தன. இந்த சூழலில் தான், மீண்டும் நாயகனாக அவர் நடித்த "அந்தகன்" படம் பல வருடமாக வெளிவராமல் இருக்கிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் "கோட்" படத்தில் நடித்து வருகின்றார்.
காரணம்
இவருக்கு திருமணமான ஒன்றரை மாதத்திலேயே முடிந்து போனது. இது குறித்து நடிகரும், பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நல்ல குடும்பத்தில் இருந்த வந்த பெண்ணை தான் பிரசாந்துக்கு திருமணம் செய்து வைத்தோம்.

ஆனால் அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது, திருமண பதிவு அலுவலகத்தின் மூலம் தெரியவந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒன்றரை மாதத்திலேயே அப்பெண் அவரின் வீட்டிற்கு போய் விட்டது என குறிப்பிட்டார்.

பிரசாந்தின் மறுமணம் குறித்தும் பேசிய தியாகராஜன், எனக்கு மிகப்பெரிய வருத்தமே பிரசாந்தின் முதல் திருமணம் தான் தவறாக விட்டது, அவருக்கு மற்றொரு திருமணம் செய்து வைப்பேன் என குறிப்பிட்டார். 51 வயதாகும் பிரஷாந்திற்கு மீண்டும் திருமணம் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan