கள்ளக்காதலில் பெண்கள் அதிகமுள்ள நாடுகள் தெரியுமா? முதலில் இந்த நாடுதான்..
உலகின் அனைத்து நாடுகளிலும் கள்ள உறவில் ஈடுபடுகிறவர்கள் உள்ளனர்.
தகாத உறவு
பாரம்பரியம், தனிப்பட்ட நம்பிக்கைகள் அல்லது உறவுகள் மீதான நவீன அணுகுமுறைகளால் திருமணத்தை மீறிய உறவு அதிகரிக்கிறது. பெண்கள் அதிகளவில் கள்ள உறவில் ஈடுபடும் நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில், முதலிடத்தில் இருப்பது தாய்லாந்து. பாலியல் குறித்த கலாச்சார அணுகுமுறைகள் மற்றும் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் சூழல் இங்கு அமைகிறது.
நாடுகள் பட்டியல்
டென்மார்க் பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் திருமணம் மீறிய உறவுகளில் ஈடுபட்டுள்ளனர். கணிசமான எண்ணிக்கையிலான ஜெர்மன் பெண்கள் திருணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
அடுத்ததாக இத்தாலியப் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டுள்ளார். ஊடகங்கள் மற்றும் இலக்கியங்களில் திருமணம் மீறிய உறவை அங்கீகரிக்கப்படுவதால் இது தொடர்கிறது.
பிரான்ஸ் பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதம் பேர் தங்கள் கணவரை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டதாக ஆய்வுகள் கூறுகிறது.