இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்கள் எதெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ..

Sri Lanka Thailand Vietnam goa
By Sumathi Dec 14, 2023 10:46 AM GMT
Report

2023-ல் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Top 10

இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

goa

வியட்நாம் துடிப்பான கலாச்சாரம் மற்றும் ரம்மியமான இயற்கை நிலப்பரப்புகளுடன், இந்த பட்டியலில் முதல் வியட்நாம் இடத்தைப் பிடித்தது.

கோவா வசீகரமான கடற்கரை, துடிப்பான கலாச்சாரம் மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்ற கோவா மக்களை ஈர்ப்பது நாம் அறிந்ததுதான்.

பாலி இந்தோனேசியாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு தீவு நகரமான பாலி பல மகிழ்ச்சியான அனுபவங்களை வழங்குகிறது.

thailand

இலங்கை பழங்கால கட்டிட இடிபாடுகள் மற்றும் புனிதமான கோவில்கள் முதல் அழகிய கடற்கரைகள் மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்களை கொண்டுள்ளது.

இவ்வளவு அம்சங்களா; உலகின் மிக நீளமான சொகுசு கப்பல் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இவ்வளவு அம்சங்களா; உலகின் மிக நீளமான சொகுசு கப்பல் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தாய்லாந்து பாங்காக்கின் பரபரப்பான சந்தைகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கோயில்களை தவறாமல் காணலாம். அதனைத் தொடர்ந்து காஷ்மீர், கூர்க், அந்தமான் நிக்கோபார் தீவுகள். இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பிரபல சுற்றுலா தளங்களும் அடங்கும்.