மக்களே; இதுதான் சரியான நேரம் - தொடர்ந்து இறங்கும் தங்கம் விலை!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670 ஆகவும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360 ஆக விற்பனையாகிறது.
18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.5,645 ஆகவும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,160 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து, ரூ77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனையாகிறது.
பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை IBC Tamil
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil