உச்சம் தொட்ட நிலையில் சற்று இரக்கம் காட்டிய தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச்.30) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,370க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.50,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.81.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000க்கும் விற்பனையாகிறது.
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil
பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil