தங்கம் சவரனுக்கு இவ்வளவு விலை குறைவா? குஷியில் இல்லத்தரசிகள்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை.24) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,490 க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.92-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.92,000க்கும் விற்பனையாகிறது.

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
