இன்றைய நாள் குறுகிய பகல்.. நீண்ட இரவைக் கொண்டதாம் - என்ன காரணம் தெரியுமா?
ஆண்டின் மிகக் குறுகிய பகல் மற்றும் நீண்ட இரவை கொண்ட நாள் பற்றி பார்போம்.
குறுகிய பகல்..
பல நூற்றாண்டு காலமாக கொண்டாடப்படும் இந்த சங்கிராந்தி உலகம் முழுவதும் உள்ள பல பாரம்பரியங்களின் கலாச்சார, ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
பூமியின் அச்சு சாய்வு சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது இந்த வானியல் அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது. வடக்கு ஐரோப்பாவில் யூல், சீனாவில் டோங்ஜி மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள இன்டி ரேமி போன்ற பண்டிகைகள் சூரியனின் மறுபிறப்பைக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் திடீரென வானில் தோன்றிய அதிசய ஒளிவட்டம் - கலர் கலராக மின்னிய நிகழ்வு - மக்கள் மகிழ்ச்சி
என்ன காரணம்
அதன்படி, வட அரைக்கோளத்தில் டிசம்பர் 21 அல்லது 22 இல் ஆண்டின் மிகக் குறுகிய பகல் மற்றும் நீண்ட இரவை கொண்டுள்ளது. குளிர்கால சங்கிராந்திக்குப் பிறகு, நாட்கள் படிப்படியாக மீண்டும் நீடிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 அல்லது ஜூன் 21 அன்று, குளிர்கால சங்கிராந்தி நடக்கிறது. இந்திய நேரங்கள் குளிர்கால சங்கிராந்தி நேரம்: பிற்பகல் 02:49 குளிர்கால சங்கிராந்தி சூரிய உதயம்: 07:10 AM குளிர்கால சூரிய அஸ்தமனம்: மாலை 05:29