ஒரே நாளில் இவ்வளவு உயர்வா? கருணை காட்டாத தங்க விலை - இன்றைய நிலவரம்!

Today Gold Price
By Sumathi Oct 24, 2023 05:19 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஒரே நாளில் இவ்வளவு உயர்வா? கருணை காட்டாத தங்க விலை - இன்றைய நிலவரம்! | Today Gold Silver Rate Oct 24

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரம்

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ. 5,675 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 45,400 ஆகவும் உள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

24 காரட் தங்கம் ராமுக்கு ரூ. 15உயர்ந்து ரூ .6,145 ஆகவும், சவரன் 49,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.78 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 சரிந்து ரூ.78,000 ஆகவும் விற்பனையாகிறது.