தொடர் சரிவில் தங்கம் விலை - மக்களே.. இதுதான் சரியான நேரம்!

Today Gold Price Daily Gold Rates
By Sumathi Nov 01, 2023 05:33 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

குறைவு

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.1) சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488 ஆகவும், கிராம் தங்கம் ரூ.29 குறைந்து ரூ.5,686 ஆகவும் வி்ற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.77 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.78,500 ஆகவும் விற்பனையாகிறது.