தொடர்ந்து இறக்கம் காட்டும் தங்கம் - இன்றைய விலை நிலவரம்

Today Gold Price Daily Gold Rates
By Sumathi Oct 31, 2023 05:20 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை 

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

குறைவு

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.31) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720 ஆகவும், கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,715 ஆகவும் வி்ற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.78.20 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.78,200 ஆகவும் விற்பனையாகிறது.