சற்று பெருமூச்சு விடும் இல்லத்தரசிகள்; சரிந்த தங்கம் விலை - எவ்வளவுனு பாருங்க..

Today Gold Price Daily Gold Rates
By Sumathi Oct 30, 2023 05:33 AM GMT
Report

தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

today gold rate

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

குறைவு

அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ரூ.45, 880 ஆகவும், கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூ.5,735 ஆகவும் விற்பனையாகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 குறைந்து ரூ .6,205 ஆகவும், சவரன் விலை 49,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.78.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.78,500 ஆக உள்ளது.