மலையேறும் தங்க விலை; 1 கிராம் இவ்வளவா? உறைந்த நகைப்பிரியர்கள்!

Today Gold Price
By Sumathi Oct 28, 2023 05:02 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

மலையேறும் தங்க விலை; 1 கிராம் இவ்வளவா? உறைந்த நகைப்பிரியர்கள்! | Today Gold And Silver Rate Oct 29

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

உயர்வு

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ. 5,770 ஆகவும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ. 46,160 ஆகவும் உள்ளது.

24 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ. 6,240க்கும், சவர்ன் 49,920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.50 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் உள்ளது.