வாரம் முழுவதும் எகிறும் தங்கம் விலை - ஷாக்கில் மீளாத இல்லத்தரசிகள்!

Tamil nadu Today Gold Price
By Sumathi Oct 27, 2023 05:20 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

உயர்வு

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ. 5,705 ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 45,640 ஆகவும் உள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

ஆனால், கிராம் வெள்ளியின் விலை இன்று 50 காசுகள் குறைந்து ரூ.77,50க்கும், கிலோ ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.