சரிந்த வேகத்தில் எறிய தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.44,168-க்கும், கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,521-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.79.30 ஆகவும், கிலோவுக்கு 300 ஆக உயர்ந்து ரூ.79,300 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan