TNPSC தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு..வெளியான அறிவிப்பு!

Tamil nadu Government of Tamil Nadu
By Vidhya Senthil Aug 30, 2024 07:05 AM GMT
Report

 டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு வருகிறது.

TNPSC தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு..வெளியான அறிவிப்பு! | Tnpsc Notification Of Exam Date For Technical Jobs

அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 105 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் - கோப்புகளை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் - கோப்புகளை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

 தேர்வு தேதி

தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் தேர்வுக்கு செப்டம்பர் 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

TNPSC தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு..வெளியான அறிவிப்பு! | Tnpsc Notification Of Exam Date For Technical Jobs

டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்( www.tnpsc.gov.in, www.tnpscexams.in )விண்ணப்பம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.