பரபரக்கும் அரசியல் களம்.. அமைச்சரவை கூட்டம் தொடக்கம் - முதல்வர் அறிவிப்பு!

M K Stalin Tamil nadu DMK
By Vinothini Oct 26, 2023 01:45 PM GMT
Report

தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM MK. Stalin

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி.. பின்னணியில் திமுக? - சாடிய அண்ணாமலை!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி.. பின்னணியில் திமுக? - சாடிய அண்ணாமலை!

மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.