நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்..!
Government of Tamil Nadu
By Thahir
நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.