திடீரென மரணமடைந்த டைட்டானிக் நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Actors Death
By Karthick May 06, 2024 03:16 AM GMT
Report

டைட்டானிக் படம் இன்றளவும் ரசிகர்களை மிகவும் ஈர்த்த படமாக உள்ளது.

டைட்டானிக்

படம் உலகளவில் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும் படங்கள் சிலவையே. அப்படி கிட்டத்தட்ட 27 வருடங்களை கடந்தும் இன்றும் மக்களுக்கு பிடித்தமான படமாக இருப்பது டைட்டானிக்.

titanic star bernard hill dies suddenly

1997-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இன்று வரை பேசும் பொருளாகவே இருந்து வருகின்றது.வசூல் மட்டுமின்றி, நடிகர்கள், படத்தின் கதைக்களம் என அனைத்துமே ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றே கூறலாம்.

மரணம் 

இந்த படத்தின் நடித்த டி காப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இன்றளவும் உலகளவில் பெரும் நடிகர்களாக வளம் வருகிறார்கள். இப்படத்தில் நடித்த மற்றுமொரு முக்கிய நடிகர் பெர்னார்ட் ஹில்.

விஜய் கூடவா - எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்!!ஒதுக்கிய பிரபல இளம் நடிகை

விஜய் கூடவா - எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்!!ஒதுக்கிய பிரபல இளம் நடிகை

டைட்டானிக், தி லார்ட் ஆப் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற மாபெரும் ஹிட்டடித்த படங்களில் நடித்துள்ள இவர், இங்கிலாந்தின் மான்செஸ்டர் என்ற இடத்தில் 1944-ல் பிறந்தார்.

titanic star bernard hill dies suddenly

பல ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் நாடகம், தொலைக்காட்சி மற்றும் என பல அனுபவங்களையும் கொண்டுள்ளார். 50 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கிய அனுபவம் கொண்ட அவர், தனது 79 வயதில் மரணமடைந்துள்ளார். ரசிகர்கள் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.