ஹெலிகாப்டர் ஸ்டண்ட்... பிரபல நடிகர் காலில் எலும்பு முறிவு!! Thug Life ஷூட்டிங்கில் விபத்து

Kamal Haasan Silambarasan Mani Ratnam Accident Thug Life
By Karthick Jun 13, 2024 07:55 AM GMT
Report

Thug Life

நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் "Thug Life" படம் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து இவர்கள் கூட்டணியில் படம் என்பதை தாண்டி, பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு மணி ரத்னமும், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமலும் இணைந்துள்ளதால் தான்.

Kamal Hassan mani ratnam thug life

படத்தின் டீஸர் பெரும் வரவேற்பை பெற்றது. thug என்பது கிங்ஸ்டரை குறிப்பதால், அது போன்ற ஒரு கதை களம் தான் என பலரும் நம்புகிறார்கள்.

காதல்'ல இதெல்லாம் சாதாரணம்...பிரேம்ஜிக்கும் மாமியாருக்கும் ஒரே வயசு தான்!!

காதல்'ல இதெல்லாம் சாதாரணம்...பிரேம்ஜிக்கும் மாமியாருக்கும் ஒரே வயசு தான்!!

படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது.சிம்பு, திரிஷா, பிரபல மலையாள நடிகர் ஜுஜு ஜார்ஜ் ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், அபிராமி என பலர் நடித்து வருகிறார்கள். 

Kamal Hassan STR in thug life  

என லிஸ்ட் நீளம். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதில், ஸ்டண்ட் காட்சி ஒன்றில்நடிக்கும் போது ஜுஜு ஜார்ஜ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

அது ஒரு ஹெலிகாப்டர் சம்மந்தப்பட்ட காட்சி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தனது இடது காலை அவர் முறித்து கொண்டுள்ளார். ஷூட்டிங் புதுச்சேரியில் நடந்ததாக கூறப்படுகிறது.