காதல்'ல இதெல்லாம் சாதாரணம்...பிரேம்ஜிக்கும் மாமியாருக்கும் ஒரே வயசு தான்!!
நடிகர் பிரேம்ஜியின் திருமணம் தான் தமிழகத்தின் டாப் நியூஸாக மாறியுள்ளது.
பிரேம்ஜி
தமிழ் திரையில் காமெடி கதாபாத்திரங்களில் தான் பெரிதும் அறியப்படும் நபராக இருக்கும் பிரேம்ஜி, மேலும் பல திறமைகளையும் கொண்டுள்ளார். பாடகர், இசையமைப்பாளர் என தொடர்ந்து திரைக்கு பின்னாலும் அவரின் பயணம் தொடர்ந்து வருகிறது.

முரட்டு சிங்கிள் என தொடர்ந்து தன்னை அடையாளப்படுத்தி வந்தவர், சட்டென திருமணம் அறிவிப்பை வெளியிட்டார். திருத்தணியில் கடந்த ஜூன் 9-ஆம் தேதி இந்த திருமணமும் நடந்து முடிந்துள்ளது. தமிழ் திரைரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை அளித்து வருகிறார்கள்.
அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணான இந்துவை குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் பெரிய பணக்காரர் என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் இந்து வங்கி ஒன்றில் தான் வேலை செய்து வருகிறார்.
ஒரே வயசு தான்
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தொடர்பு தான் காதலாகி, திருமணத்தில் முடிந்துள்ளது. 45 வயதாகும் நடிகர் பிரேம்ஜியின் மனைவிக்கும் அவருக்கும் பெரிய வயது வித்தியாசம் உள்ளது.

ஆனால், மற்றொரு ஒற்றுமை மாமியாருடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரேம்ஜி.
பிரேம்ஜிக்கும் அவரது மாமியாருக்கும் ஒரு வயது தானாம். இந்த கருத்தை சினிமா விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
பொறுப்பு துறப்பு : இந்த கருத்து அந்தணன் அவர்களின் கருத்தே. ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan