மாணவ மாணவியருக்கு ஹாப்பி நியூஸ்..வரும் 5-ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வரும் 5-ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராலய திருவிழா
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டின் பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி துவங்கிவிட்டது. இந்த திருவிழா வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விடுமுறை
442-வது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு வரும் 5-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு,
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு,