எனக்கு முதலமைச்சராகத் தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்
IBC Tamil
M K Stalin
Thol. Thirumavalavan
DMK
By Sumathi
திமுக கூட்டணியை விசிக தொண்டர்கள் விரும்பவில்லை என்ற தகவலுக்கு திருமாவளவன் பதிலளித்து விளக்கமளித்துள்ளார்.
திமுக கூட்டணியை விசிக தொண்டர்கள் விரும்பவில்லை என்ற தகவல் தவறானது. அவர்களுக்கு மாறாக நான் எந்த முடிவையும் எடுத்ததில்லை. திமுக கூட்டணியில் தொடர்வதற்கு பல காரணங்கள் உள்ளன.
விசிக மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு கூறியதில்லை. அது எதிர்கட்சிகளின் விருப்பமாக வேண்டுமானால் இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஐபிசி தமிழ் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
முழு காணொளி பின்வருமாறு..