என் மகனுக்கு கல்யாணம் பண்ணனும் - திருமாவின் தாய் ஆதங்கம்

IBC Tamil Thol. Thirumavalavan
By Sumathi Jul 09, 2025 11:20 AM GMT
Report

ஐபிசி மங்கை மற்றும் நேச்சுரல்ஸ் இணைந்து Mothers Of India என்னும் விருது வழங்கும் விழாவை நடத்தினர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் அவரது தாய்க்கு விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இருவரும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளனர். அந்த காணொளி இதோ..